News November 9, 2025
ராம்நாடு: அரசு பள்ளி மாணவி தேசிய ஹாக்கி போட்டிக்கு தேர்வு

இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை திருவள்ளுவர் நகரை சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி விஜய மாலினி அடுத்த மாதம் டிசம்பரில் மத்தியப்பிரதேசம் மாநிலம் குணாவில் நடக்கவுள்ள தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ளார். தேசிய ஹாக்கி போட்டிக்கு தேர்வாகி உள்ள மாணவி விஜய மாலினியை பள்ளி தலைமையாசிரியர் வேணி ரத்தினம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News November 9, 2025
ராம்நாடு: மின்தடை தேதிகள் அறிவிப்பு

மண்டபம் துணை மின் நிலையத்தில் நவ. 11-ல் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர்பட்டிணம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேஸ்வரம், வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல உப்பூர் (நவ. 11), கமுதி (நவ. 26) ஆகிய பகுதிகளிலும் மின்தடை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
News November 9, 2025
ராம்நாடு: ரூ.300 GAS மானியம் வேண்டுமா? இத பண்ணுங்க!

ராம்நாடு மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு<
News November 9, 2025
ராம்நாடு: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

ராம்நாடு மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <


