News November 9, 2025

செங்கல்பட்டு: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 21, 2026

செங்கல்பட்டு: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; NO EXAM!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

மதுராந்தகத்தில் கட்டுக்கட்டாக ரூ.3 லட்சம் பறிமுதல்

image

மதுராந்தகம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளின் ஒரு பகுதியாக பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற ஹோண்டா கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். குடுவாஞ்சேரி பகுதியைத் சேர்ந்த முத்துராமன்(47) உரிய ஆவணம் இல்லாத 3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மதுராந்தகம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!