News April 19, 2024
நெல்லை: ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தேர்தல் மையத்தில் வாக்காளர்களுடன் ஒருமையில் பேசிய தேர்தல் மைய அதிகாரி ஜெபஸ்டின் கோவில் பிள்ளையை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் மற்றும் வட்டாட்சியர் உதவியுடன் காவல் துறையினர் வாக்கு மையத்திலிருந்து குண்டு கட்டாக வெளியேற்றினர். அவருக்கு பதிலாக அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ் நியமிக்கப்பட்டார்.
Similar News
News January 1, 2026
நெல்லையில் மின் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் ஜன.6 அன்று வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், ஜன.9 நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகம், ஜன.23 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், ஜன.30 நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறும் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.