News November 8, 2025
சேலம் கோட்டத்தில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள்!

சேலம் மாவட்டத்தில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலம் கோட்டத்தில் நேற்று முதல் வருகிற 10-ம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு மையம் மற்றும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.
Similar News
News March 11, 2026
சேலம்: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! உடனே APPLY

சேலம் மக்களே, HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <
News March 11, 2026
சேலம்: நள்ளிரவில் அரிவாள் வெட்டு சம்பவம்

சேலம் கூட்டத்துபட்டியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கஜேந்திரனை ஜெகன் மற்றும் இருவர் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் பாரதி என்பவரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர். கஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News March 11, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (10.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


