News November 8, 2025
திருச்செந்தூர் கடற்கரையில் தங்க இனி அனுமதி இல்லை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் கடற்கரையில் பக்தர்கள் தங்கி வந்த நிலையில், திருட்டு மற்றும் பொருள்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் காரணமாக கடற்கரையில் இரவு யாரும் கடற்கரையில் தங்குவதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 8, 2025
தூத்துக்குடி: EB பில் அதிகமாக வருகிறதா? இத பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
News November 8, 2025
BREAKING: திருச்செந்தூரில் தங்குவதற்கு தடையில்லை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்குவதற்கு காவல்துறையினர் தடை விதிப்பதாக வெளியான செய்தி விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
தூத்துக்குடி: 10th தகுதி.. ரூ.50,400 வரை சம்பளம்.! APPLY NOW

தூத்துக்குடி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <


