News November 8, 2025

குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 22, 2026

குமரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

குமரி மாவட்ட ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க.

News March 22, 2026

குமரி: NO EXAM… ரயில்வேயில் 5349 காலியிடங்கள்!

image

குமரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விண்ணப்பிக்க நாளையே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 22, 2026

குமரி: முன்னாள் ராணுவ அதிகாரி உயிரிழப்பு

image

தோவாளை புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார். Ex ராணுவ அதிகாரியான இவர் நேற்று முன் தினம் செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நெல் வயலுக்கு தண்ணீர் பாய்க்க சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர் வயலுக்கு சென்று பார்த்தார். அங்கு குப்புற விழுந்து கிடந்த குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!