News November 8, 2025

தர்மபுரி:வயிற்று வலியால் விஷத்தைத் தின்ற பெண் பலி!

image

மொரப்பூர் அருகே உள்ள கீழ்மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் ( 55). இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்ததால், மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2-ஆம தேதி வீட்டில் இருந்த விஷத்தை தின்று மயங்கி உள்ளார். இதையறிந்ததும் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு நேற்று அவர் உயிரிழந்தார்.

Similar News

News November 8, 2025

தருமபுரி:இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்-மிஸ்டு கால் போதும்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News November 8, 2025

தருமபுரி: பட்டாவில் பெயர் மாற்றமா? இனி ஈஸி!

image

தருமபுரி மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <>Citizen Portal<<>> வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

தருமபுரி அருகே விஷம் குடித்து வாலிபர் பலி!

image

பொம்மிடி அருகே உள்ள வாசிகவுண்டனூரை சேர்ந்த புத்தன் ( 32), லாரி டிரைவர். இவர் தந்தை ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தந்தை அறிந்த மன அழுத்தத்தில் இருந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!