News April 19, 2024
மயிலாடுதுறை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக வாக்குசாவடி மையங்களுக்கு சென்று வர வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாகன வசதிகள் saksham ஆப் அல்லது 1950 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் தங்களது வீட்டிலிருந்து வாக்குசாவடி மையங்களுக்கு சென்று வர வாகன வசதி செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
மயிலாடுதுறை: இலவச TNPSC பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று காலை 11 மணி முதல் தொடங்கப்பட உள்ளது. முதன்மை தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் 9499055904 என்ற whatsapp எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 04364299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News November 10, 2025
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 13 பேர் கைது

சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தில் இருந்த ராமாயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், சிவதாஸ், கக்ஷ உள்ளிட்ட 14 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடி கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் கடலில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை நாள் 14 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News November 10, 2025
மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

மயிலாடுதுறை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


