News November 7, 2025

6 ஓவர்களில் 148 ரன்களை விளாசிய ஆப்கானிஸ்தான்!

image

ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் 6 ஓவர்களில் 148 ரன்களை குவித்து அசத்தியுள்ளது. கேப்டன் குல்பதின் நைப் 50(12) ரன்களும், ஜனத் 46(11) ரன்களும் விளாசினர். 149 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணி, 6 ஓவரில் 99 ரன்களை மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Similar News

News February 21, 2026

ராசி பலன்கள் (21.02.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News February 21, 2026

விஜய்யை எதிர்த்து போட்டியிட தயார்: பி.டி.செல்வகுமார்

image

விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார், சமீபத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்துப் போட்டியிடத் தயாராக இருப்பதாக பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார். விஜய்யை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பை இவருக்கு திமுக கொடுக்குமா?

error: Content is protected !!