News November 7, 2025

நீங்க அடிக்கடி Chest X-ray எடுக்குறீங்களா?

image

Full body check up செய்யும் போது, பலரும் Chest X-ray எடுப்பார்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், இதனை செய்ய வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அடிக்கடி இந்த Chest X-ray எடுப்பதால், கதிர்வீச்சுக்கு ஆளாகலாம் என எச்சரிக்கின்றனர். இதனால் இருமல், காய்ச்சல், TB போன்ற பிரச்னைகள் வரும் அபாயம் உள்ளதாம். எனவே, டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே, இந்த Chest X-ray எடுப்பது சிறந்தது.

Similar News

News February 24, 2026

சற்றுமுன்: டிவி நடிகர் காலமானார்

image

பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ MTV Splitsvilla சீசன் 7 போட்டியாளரும், முறை மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றவருமான மயங்க் பவார் காலமானார். சிறிது காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர் தனது 37 வயதில் இன்று மரணத்தை தழுவியுள்ளார். உடற்பயிற்சி மாடலாகவும் நடிகராகவும் அறியப்பட்ட மயங்க், இவ்வளவு இளம் வயதில் உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சியடையந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News February 24, 2026

கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு அறிவித்தது

image

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கி, தவணை கட்டத் தவறிய பலருக்கு அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்; இந்த சலுகை அடுத்த மாதம் 31 வரை அமலில் இருக்கும். உடனே முந்துங்கள் நண்பர்களே!

News February 24, 2026

காந்தாராவை இமிடேட் செய்த ரன்வீரை விளாசிய கோர்ட்

image

காந்தாரா பட தெய்வ கதாபாத்திரம் போல இமிடேட் செய்ததன் மூலம் <<18998106>>மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டீர்கள் என ரன்வீர் சிங்கை<<>> கர்நாடக HC கண்டித்துள்ளது. ஒரு நடிகராக இருப்பதால் பொறுப்பாக இருக்க வேண்டும். யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்த உரிமை இல்லை என கூறியுள்ளது. நீங்கள் யாராக இருந்தாலும் ஒரு தெய்வத்தை பற்றிப் பேசுகிறீர்கள் என்றால், அதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!