News November 7, 2025

புதுகை: திருமணத்திற்கு தங்கம் வேண்டுமா?

image

புதுகை மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3) திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். 4) திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 16, 2026

புதுக்கோட்டை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

News February 16, 2026

புதுக்கோட்டை: நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

image

புதுகை, வடகாட்டிலிருந்து சவேரியார்பட்டினத்திற்கு நேற்று மைக்கேல் (69), அவரது மனைவி ஆரோக்கியமேரி (55) ஆகியோர் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது சலுவான்விடுதி கிளை சாலையில் எதிரே பைக் ஒட்டி வந்த டென்னிஸ் (35) மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில்மைக்கேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரில் வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 16, 2026

புதுகை: தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம்

image

2026-2027ம் ஆண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கு https://skilltraining.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் வரும் பிப்.28 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!