News November 7, 2025

ராம்நாடு: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

ராமநாதபுரத்தில் மாவட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் கூட்டம் நாளை (நவ.8) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. மக்கள் இதில் கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம், பிழைத் திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவுகளிக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 22, 2026

பரமக்குடியில் ரூ.2 லட்சம் பறிமுதல்

image

பரமக்குடி அருகே அண்டக்குடி விலகு ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நயினார்கோவிலை சேர்ந்த சிவகோபாலம் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.18 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே போல் அரியனேந்தல் பகுதியில் ராமர் என்பவரது காரில் ரூ.55,000, முஸ்தபா காதர் மஸ்தானிடம் ரூ.51,000 கைப்பற்றப்பட்டது.

error: Content is protected !!