News November 7, 2025

நாமக்கல்: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News January 23, 2026

நாமக்கல் மக்களே Certificate காணவில்லையா?

image

நாமக்கல் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க

News January 23, 2026

நாமக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணாக்கர்களின் நலன் கருதி கனமழையின் காரணமாக கடந்த 22.10.2025 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை அளிக்கப்பட்ட நாளினை ஈடுசெய்யும் வகையில் நாளை 24.01.2026 (சனிக்கிழமை) அன்று அனைத்து வகை பள்ளிகளும் செயல்பட வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆணையிட்டுள்ளார்.

News January 23, 2026

நாமக்கல் அருகே மதுவால் ஒருவர் பலி!

image

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே, நெய்காரம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கிரஷரில் கல் உடைக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அதிகளவில் மது அருந்திய பழனிச்சாமி, அவர் தங்கியிருந்த வீட்டின் அருகிலிருந்த கல்குவாரியில் தவறிவிழுந்து உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!