News November 7, 2025

FLASH: சென்னை மெரினா பீச்சில் கொலை!

image

சென்னை மெரினா கடற்கரையில் இன்று (நவ.07) மக்கள் வழக்கம் போல நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடற்கரையில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட நபர் கீழ்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி என தெரியவந்தது. மேலும், கொலையாளிகளை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News November 7, 2025

சென்னை வாசிகளே இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

சென்னை வாசிகளே, தற்போது தமிழக முழுவதும் வாக்காளர் சீர்த்திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர்கள் சரி பார்க்கும் blo அலுவலர்கள் விபரம் வெளியாகி உள்ளது. <>இந்த லிங்க் <<>>மூலம் இதனை தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம் கணக்கெடுப்பு என்ற பெயரில் வேறு யாரும் வருகிறார்களா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். *பயனுள்ளதாக இருக்கும் மறக்காம தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News November 7, 2025

மெட்ராஸ் IIT புதிய சாதனை!

image

நீரிழிவு நோயாளிகள் சுய பரிசோதனைக்காக குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை (சி.ஜி.எம்) பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில், குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை IIT கண்டுபிடித்து இருக்கிறது. சாதனத்தின் அடிப்படை வடிவமைப்பை மறுவரையறை செய்து, நீண்டகாலத்திற்கு பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, துல்லியத்தையும், நம்பகத்தன்மையின் தரங்களையும் உறுதி செய்துள்ளனர்.

News November 7, 2025

சென்னை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <>இந்த இணையதளங்களில் <<>>விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!