News November 7, 2025
விழுப்புரத்தில் வைரஸ் காய்ச்சலா? செய்ய வேண்டியவை!

விழுப்புரம் மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். இதை உடனே SHARE பண்ணுங்க!
Similar News
News February 9, 2026
விழுப்புரத்தில் EB பில் எகுறுதா..?

விழுப்புரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News February 9, 2026
விழுப்புரத்தில் திக்குமுக்காடும் மக்கள்!

விழுப்புரம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை மிகவும் அதிகரித்து வருகிறது. இவை, சாலைகளைக் கடக்கும் பொதுமக்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகளை துரட்டிக் கடிக்கப் பாய்கின்றன. ஆகையால், இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
News February 9, 2026
விழுப்புரத்தில் இன்று டாஸ்மாக் இயங்காது!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று(பிப்.9) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துகின்றனர். ஆகையால், விழுப்புரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் 3 மணி நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


