News November 7, 2025

செங்கல்பட்டில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

செங்கல்பட்டு மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

Similar News

News November 7, 2025

செங்கை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News November 7, 2025

செங்கல்பட்டு: கார் மோதி விபத்து!

image

செங்கல்பட்டு, மாமண்டூர் பகுதியில், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நேற்று காரினை இளைஞர் ஒருவர் ஓட்டி சென்றார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே உள்ள சுவற்றில் மோதியது. இதில் காரின் முன் பகுதி முழுவதும் சேதமானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News November 7, 2025

செங்கை: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!