News November 7, 2025
திண்டுக்கல்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

திண்டுக்கல் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 25, 2026
திண்டுக்கல்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

திண்டுக்கல் மக்களே, ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250- ரூ.53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே<
News January 25, 2026
திண்டுக்கல்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News January 25, 2026
திண்டுக்கல்லில் பெண்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

திண்டுக்கல் அருகே பாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்னையா. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள் கருத்தம்மாள், உறவினர் பஞ்சவர்ணம் ஆகிய 3 பேரும், நேற்று இரவு வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் திடீரென புகுந்த மர்ம கும்பல், 3 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


