News November 7, 2025

திருவள்ளூர்: திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். யாராவது ஒருவருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 14, 2026

திருவள்ளூரில் இன்று செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

image

திருவள்ளூர் மக்களே., இன்று சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நீங்கள் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்: 1). பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில், 2). ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில், 3). கண்ணம்பாக்கம் கைலாசநாதர் கோயில், 4). நசரத்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில், 5). திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில், 6). திருநின்றவூர் இருதயாலய ஈசுவரர் கோயில். 7). பாடியநல்லூர் திருநீற்றீசுவரர் கோயில். ஷேர் பண்ணுங்க!

News February 14, 2026

திருவள்ளூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

திருவள்ளூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News February 14, 2026

திருவள்ளூரில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த <<>>லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!