News November 7, 2025
சென்னையில் அதிகரிக்கும் வீடுகள் விலை!

இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு சதுர அடி அளவு ஒப்பீட்டில், 2024-ம் ஆண்டுக்கான ஜூலை-செப்டம்படர் (Q3) சராசரி விலையை விட, நடப்பாண்டு ஜூலை-செப்டம்பர் (Q3) விலை குறைந்தபட்சம் 7% அதிகரித்துள்ளது. முழு விவரத்தை SWIPE செய்து பார்க்கவும்.
Similar News
News February 21, 2026
மதுரை இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (20.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.
News February 21, 2026
சுங்கசாவடிகளில் ஏப்.1 முதல் ரொக்கம் வசூலிக்கப்படாது

நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஏப்ரல் 1 முதல் ரொக்கமாக பணம் வசூலிக்கும் முறை நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் டிஜிட்டல் கட்டண முறையை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி FASTag இல்லாத வாகனங்கள் ரொக்கம் செலுத்தி சுங்க சாவடிகளை கடக்க முடியாது; மாறாக UPI மூலம் மட்டுமே 1.25 மடங்கு அபராதத்துடன் கட்டணம் செலுத்தி கடக்க வேண்டும்.
News February 21, 2026
ராசி பலன்கள் (21.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


