News November 7, 2025

நவம்பர் 7: வரலாற்றில் இன்று

image

*1858-கல்வியாளர் பிபின் சந்திர பால் பிறந்தநாள். *1867–நோபல் பரிசு வென்ற மேரி கியூரின் பிறந்தநாள். *1888–நோபல் பரிசு வென்ற சி.வி.ராமன் பிறந்தநாள். *1969–நடிகை நந்திதா தாஸ் பிறந்தநாள். *1975–இயக்குநர் வெங்கட் பிரபு பிறந்தநாள். *1993 – திருமுருக கிருபானந்த வாரியார் மறைந்த நாள். *2000 – அரசியல்வாதி சி.சுப்பிரமணியம் மறைந்த நாள்.

Similar News

News January 28, 2026

இனி எல்லா சேவையும் ஈஸி.. வந்தாச்சு ஆதார் App!

image

இனி ஆதார் கார்டில் போன் நம்பரை அப்டேட் செய்ய, இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. இன்று முதல் சேவைக்கு வந்துள்ள <>ஆதார் App<<>> மூலம், அனைத்து ஆதார் சேவைகளையும் நாட்டின் எந்த மூலையில் இருந்தும், எந்த நேரத்திலும் எளிதில் மேற்கொள்ளலாம். ஆதார் Basic document-ஆக மாறியிருக்கும் நிலையில், இது மக்களின் அலைச்சலை ஒழிக்கும். அனைவரும் பயனடையும் இந்த அத்தியாவசிய பதிவை அனைவருக்கும் பகிரவும்.

News January 28, 2026

துணை முதல்வர் அஜித் பவாருடன் பலியான 4 பேர் யார்?

image

பாராமதி விமான விபத்தில் பலியான 5 பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளது. DCM அஜித் பவாருடன், விதிப் யாதவ், பிங்கி மாலி மற்றும் விமானிகள் சுமித் கபூர், சம்பவி பதக் ஆகியோர் அகால மரணமடைந்துள்ளனர். அவர்களது உடல்கள் பாராமதியில் உள்ள ஹாஸ்பிடலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு BJP, NCP உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

News January 28, 2026

வெள்ளி விலை கிலோவுக்கு ₹13,000 உயர்ந்தது

image

தங்கம் விலையை தொடர்ந்து இன்று (ஜன.28) வெள்ளி விலையும் புதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் வெள்ளி ₹13 உயர்ந்து ₹400-க்கும், 1 கிலோ வெள்ளி ₹13,000 உயர்ந்து ₹4 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!