News November 7, 2025

விருதுநகர் வேலைவாய்ப்பு மையம் சார்பில் இலவச பயிற்சி

image

விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group-II/IIA முதன்மைத் தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இலவச பயிற்சி வகுப்பு 10.11.2025 முதல் நடைபெற உள்ளது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Similar News

News March 24, 2026

JUST IN சாத்தூர் அருகே பெயிண்டர் அடித்து கொலை

image

ஏழாயிரம்பண்ணை அருகே அச்சங்குளத்தை சேர்ந்தவர் மதிச்செல்வம் (55). பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவர் நள்ளிரவில் பெருமாள் கோவில் அருகே உடலில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடைந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த ராஜபாண்டி மற்றும் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

News March 24, 2026

விருதுநகர்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!