News November 6, 2025

பிரபல ராப் பாடகர்கள் PHOTOS

image

பீட்ஸ், ரிதமிக் வார்த்தைகள், வேகமாக பாடுவது ஆகியவை ராப் இசை மீதான ஈர்ப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. உலகம் முழுவதும் ராப் இசைக்கு பல மொழிகள் இருந்தாலும், ஹே, யோ – என்பது ராப் கலையின் அடையாளமாக இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் சில ராப் இசை கலைஞர்களின் போட்டோக்களை, மேலே பகிர்ந்துள்ளோம். ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த ராப் பாடல் எது? கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News February 3, 2026

அதிமுக-பாஜக கூட்டணியில் வெளிப்படையாக மோதல்

image

அதிமுக பாஜக கூட்டணியில் சீட் ஷேரிங் விஷயத்தில் மோதல் வெடித்துள்ளது. தற்போது திமுகவின் கோட்டையாக விளங்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில், அவர்களை எதிர்த்து போட்டியிட பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் 2016-ல் இந்த தொகுதியின் MLA-வாக இருந்த KS.தென்னரசுக்கு இதில் உடன்பாடில்லை. எனவே, ஈரோடு கிழக்கை பாஜகவுக்கு ஒதுக்கினால் அதிமுகவினரே தோற்கடித்துவிடுவார்கள் என அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

News February 3, 2026

சர்க்கரை வியாதி இருக்கா.. இவற்றை குடிங்க!

image

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பல்வேறு உணவு கட்டுபாடுகள் உள்ளன. இருப்பினும் சில ஜூஸ் உடலுக்கு நன்மை அளிப்பதாக டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் பருக சிறந்த, வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஜூஸ்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. மேலும், இதுபோன்று உங்களுக்கு தெரிந்த ஜூஸ் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.

News February 3, 2026

ஒரே நாளில் 2 முறை அதிகரித்த தங்கம் விலை

image

கடந்த மூன்று நாள்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று காலையில் சவரனுக்கு ₹640 உயர்ந்த நிலையில், பிற்பகலில் ₹1920 அதிகரித்துள்ளது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹2,560 உயர்ந்து ₹1,14,160-க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!