News April 19, 2024
வாக்களித்து வீட்டீர்களா, உடனே சென்று விடாதீர்கள்

தேர்தலில் வாக்குப்பதிவு செய்துவிட்டு, உடனே அங்கிருந்து சென்று விட வேண்டாம். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இவிஎம் இயந்திரம் அருகில் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும். அதில் வெளிவரும் சீட்டை பார்த்து தங்கள் வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க வேண்டும். அதன்பிறகு வாக்காளர்கள், சாவடியை விட்டு செல்வதே சிறப்பு.
Similar News
News May 7, 2025
நாகை – இலங்கை பயணிகள் கப்பல் டிக்கெட் விலை குறைப்பு!

நாகை, இலங்கையின் காங்கேசன் துறைமுகம் இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பலின் (சிவகங்கை) கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு பயணிக்கான கட்டணம் ₹8,500லிருந்து ₹8,000-ஆக குறைந்துள்ளது. மேலும், இலவச லக்கேஜ் அளவும் 10 கிலோவிலிருந்து 22 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை விடுமுறை காலம் என்பதால் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
News May 7, 2025
MI vs RR.. வெற்றியை தொடரப் போவது யார்?

புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்திலுள்ள MI, 8-வது இடத்தில் இருக்கும் RR அணியுடன் இன்றிரவு பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 6 வெற்றிகளை பெற்றுள்ள MI பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு RR அணி முன்னேற முடியும். இரு அணிகளிலும் பேட்டிங் பலமாக இருப்பதால் போட்டியில் ரன் மழை பொழிய வாய்ப்புள்ளது. இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பாங்க?