News November 6, 2025
நாமக்கல்: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி! APPLY NOW

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்துடன், உரிய கல்விச்சான்று மற்றும் அனுபவச் சான்றுகளை இணைத்து நவ.17-ம் தேதிக்குள், மாவட்ட முகமை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாய கூடம், அம்மா பூங்கா எதிரில், வகுரம்பட்டி (அஞ்சல்), நாமக்கல் மாவட்டம்-637002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News February 11, 2026
நாமக்கல்லில் அடுத்த ஜல்லிக்கட்டு! update

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரம் – தாண்டகவுண்டன்பாளையத்தில் கடந்த பிப்.7-ம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி, தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த வீர விளையாட்டுப் போட்டி வருகின்ற பிப்.13, 2026 அன்று நடைபெறும் என அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வாடிவாசல் அமைத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
News February 11, 2026
நாமக்கல்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 11, 2026
நாமக்கல்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

நாமக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே<


