News November 6, 2025
திருவள்ளூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

திருவள்ளூர் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 5, 2026
திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
திருத்தணியில் நாளை மின் தடை!

மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக திருத்தணி பகுதிகளுக்கு உட்பட்ட அத்திமாஞ்சரிபேட்டை, பெருமாநல்லூர், கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, நொச்சிலி, பொதட்டூர்பேட்டை, காக்களூர், கர்லம்பாக்கம், சொரக்காய்ப்பேட்டை, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் தெற்கு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (பிப்.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.


