News November 6, 2025

கிருஷ்ணகிரி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

கிருஷ்ணகிரி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 6, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி போதும், ரூ.1,42,000 சம்பளம்!

image

மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <>இந்த லிங்கி<<>>ன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 6, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி போதும், ரூ.1,42,000 சம்பளம்!

image

மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <>இந்த லிங்கின் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 6, 2025

கிருஷ்ணகிரி: உங்களுக்கு வாக்காளர் கணக்கெடுப்பது யார்?

image

கிருஷ்ணகிரி மக்களே, வாக்காளர்கள் சரி பார்க்கும் இந்திய தேர்தல் ஆணையம் அலுவலர்கள் விபரம் வெளியானது. இந்த https://erolls.tn.gov.in/blo/ லிங்க் மூலம் இதனை தெரிந்துகொள்ளலாம். நீங்கள் வீட்டில் இருக்க முடியாவிட்டாலும், வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த தகவலை பகிருங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கணக்கெடுப்பு என்ற பெயரில் வேறு யாரும் வருகிறார்களா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். அனைவருக்கும் பகிரவும்!

error: Content is protected !!