News November 6, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி போதும் ரூ.85,920 சம்பளம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 LOCAL BANK OFFICER காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்து, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மாத அசமபலமாக ரூ.48,480 – ரூ.85,920 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து நவ.23-குல் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 6, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி போதும், ரூ.1,42,000 சம்பளம்!

image

மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <>இந்த லிங்கி<<>>ன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 6, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி போதும், ரூ.1,42,000 சம்பளம்!

image

மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <>இந்த லிங்கின் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 6, 2025

கிருஷ்ணகிரி: உங்களுக்கு வாக்காளர் கணக்கெடுப்பது யார்?

image

கிருஷ்ணகிரி மக்களே, வாக்காளர்கள் சரி பார்க்கும் இந்திய தேர்தல் ஆணையம் அலுவலர்கள் விபரம் வெளியானது. இந்த https://erolls.tn.gov.in/blo/ லிங்க் மூலம் இதனை தெரிந்துகொள்ளலாம். நீங்கள் வீட்டில் இருக்க முடியாவிட்டாலும், வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த தகவலை பகிருங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கணக்கெடுப்பு என்ற பெயரில் வேறு யாரும் வருகிறார்களா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். அனைவருக்கும் பகிரவும்!

error: Content is protected !!