News November 6, 2025
கடலூர்: அரசு வாங்கித் தருவதாகக் கூறி மோசடி!

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மழவராயநல்லூரைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (37). இவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு சிதம்பரத்தைச் சேர்ந்த தீபக் (41) என்பவர் ரூ.13 லட்சம் பெற்றுள்ளார். அதன் பிறகு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக்கை நேற்று கைது செய்துள்ளனர்.
Similar News
News January 25, 2026
கடலூர்: 6 பேர் அதிரடி கைது

நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி மற்றும் போலீசார் நேற்று (ஜன.24) நெய்வேலி ஆர்ச்கேட் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 21 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிசாவை சேர்ந்த அபிலாஷ் குரு (28), அலிசா (24), மந்தாரக்குப்பத்தை சேர்ந்த குட்டி தேவா (எ) வந்தியதேவன் (24), வடக்கு வெள்ளூர் சுதாகர் (27), மண்டை ஓடு (எ) சந்துரு (26), ஜீவா (25) ஆகியோரை கைது செய்தனர்.

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் (ஜன.24) இரவு 10 முதல் இன்று (ஜன. 25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!