News November 6, 2025
காஞ்சியில் நாளையே கடைசி!

காஞ்சி மக்களே, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு +2, ITI, டிகிரி போதும். +2 படித்தவர்களுக்கு ரூ.9,600, ITI-ரூ.11,040, டிகிரி-ரூ.12,300, டிப்ளமோ-ரூ.10,900 என உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு கல்வித் தகுதியின் மதிப்பெண் அடைப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு <
Similar News
News February 4, 2026
காஞ்சிபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News February 4, 2026
காஞ்சிபுரத்தில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்!

மேற்கு ராஜ வீதியில், கச்சபேஸ்வரர் கோயில் அருகே நிலத்தடி பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு நாள் முழுக்க குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், மண் அரிப்பால் சாலையும் சேதமடைந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, இந்த உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
News February 4, 2026
காஞ்சிபுரத்தில் பயங்கர தகராறு!

படப்பை அடுத்த காவனூர் ஊராட்சி, திருத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் அபினாஷ்(25). இவர், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் நண்பர் பிபின்(33), பஞ்சர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இருவரும் கூத்தனூரில் உள்ள பஞ்சர் கடையில் இருந்தனர். அப்போது, பைக்கில் வந்தவர்கள் இருவரிடமும் தகராறு செய்தனர். சராமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில், பிபின், அபினாஷ் படுகாயமடைந்தனர்.


