News November 6, 2025
கிருஷ்ணகிரி: நவம்பர் 8ல் முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாம் நவம்பர் 8, 2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களுடைய குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுவாக அளித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ்குமார் தெரிவித்தார்.
Similar News
News February 2, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (பிப்.01) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.