News November 5, 2025
மாமல்லபுரத்திற்கு படையெடுக்கும் TVK நிர்வாகிகள்!

மாமல்லபுரம் அருகே, பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தவெக சார்பில் இன்று (நவ.5) பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ள உள்ளார். கட்சியின் உட்கட்டமைப்பு, தேர்தல் வியூங்கள், மக்கள் சந்திப்பு & தேர்தல் பிரச்சாரம் போன்ற முக்கிய முடிவுகள் குறித்து பொதுக்குழுவில் பேச இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
Similar News
News November 5, 2025
FLASH: மாமல்லபுரம்: ’முதல்வர் பேசியது வடிகட்டிய பொய்’

த.வெ.க பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது. இதில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், அவசர அவசரமாக தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன் எனவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியது வடிகட்டிய பொய் எனவும் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், ‘த.வெ.க-வுக்கு 100% வெற்றி கிடைக்கும்’ என தெரிவித்தார். ஷேர் பண்ணிட்டு உங்கள் கருத்தை பதிவு பண்ணுங்க?
News November 5, 2025
செங்கை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

செங்கை மக்களே, உங்கள் நிறுவனத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147, செங்கல்பட்டு தொழிலாளர் உதவி ஆணையர் 04427156157. ஷேர் செய்யுங்கள்
News November 5, 2025
செங்கை: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


