News November 5, 2025

திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் மூதாட்டி உயிரிழப்பு!

image

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பா (90) என்பவர் கோயம்புத்தூரில் நடைபெறும் தனது பேரன் திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (நவ.4) பயணம் செய்தார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News November 5, 2025

திருப்பத்தூர்: ஆண் பிள்ளை இருக்கா..? மாதம் ரூ.1000!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டில் ஆண் குழந்தை உண்டா..? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1000 ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 5, 2025

காவலூர் காப்புக்காடு நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் அடுத்த காவலூர் காப்புகாடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த பீமன் வட்டம் ஜார்பெண்டா பகுதியை சேர்ந்த கணபதி என்பவரை வன அலுவலர் சேகர் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்து விசாரணை

மேலும் அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்து நடவடிக்கை

News November 5, 2025

பொன்னேரி அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

image

ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்த மாரி. அவரது மனைவி சாந்தா (87) என்பவர் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று (நவ.4) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் அரி கொடுத்த புகாரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!