News November 5, 2025

சென்னை: சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய்!

image

சென்னை வானகரம் பகுதி வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் 9 வயது சிறுவன் லக்ஷன். கடந்த 3ம் தேதி இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருநாய் ஒன்று சிறுவனை துரத்தி சென்று கடித்துள்ளது. இதில் சிறுவனின் கை, கால் & முதுகில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறுவன், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News November 5, 2025

சென்னை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

சென்னை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கப்படுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலையத் தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்ளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 5, 2025

BREAKING: சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

image

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கூட்டங்கள், தேர்தல் பரப்புரை, ஊர்வலங்கள், தர்ணா, பண்டிகைகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளுக்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் நட வேண்டுமெனில் பேரிடர் மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் நடப்படும் கொடிக்கம்பங்கள், மாநகராட்சி அதிகாரிகளால் எந்தவித முன்னறிவிப்பின்றி அகற்றப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News November 5, 2025

சென்னை: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

சென்னை மக்களே, நமது நாட்டில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் மெசேஜில் வந்துவிடும். அந்த எண்ணை வைத்து நீங்கள் உங்கள் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!