News November 4, 2025
தருமபுரி: ரூ.71,900 சம்பளத்துடன் அரசு வேலை!

தமிழத்தில் காலியாக உள்ள 1,429 HEALTH INSPECTOR பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, MPHW/ சுகாதார ஆய்வாளர் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18-60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <
Similar News
News November 5, 2025
கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படுவதை ஆட்சியர் ஆய்வு

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ரெ.சதீஸ்,இன்று (நவ.04) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.பென்னாகரம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் உள்ளனர்.
News November 4, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம் உதவி மையங்கள் அமைப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களுக்கு தேர்தல் அலுவலர் மற்றம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உதவி மையங்களை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
1.மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் – 1950
2.வாக்காளர் பதிவு அலுவலர், தருமபுரி – 04342-260927
3.வாக்காளர் பதிவு அலுவலர், பாலக்கோடு – 04348-222045 தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று (நவ.04) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ராஜாசுந்தர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள, தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்


