News November 4, 2025

திண்டுக்கல்: BE போதும் ரூ.1.42 லட்சம் சம்பளம்!

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு BE முடித்து கேட் தேர்வை எழுதி தகுதி பெற்றிருக்க வேண்டும். ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க (ம) மேலும், விவரங்களை பார்க்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க நவ.16-ம் தேதி கடைசி ஆகும். BE முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News November 4, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள காவல் உதவி எண்களை அழைத்து பயன்பெறுமாறு, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2025

திண்டுக்கலில் ரேஷன் குறைதீர் முகாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 08.11.2025 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெறும். குடும்ப அட்டை பெயர் சேர்த்தல்/நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, புதிய/நகல் அட்டை பெறுதல் மற்றும் ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க பொதுமக்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்தார்.

News November 4, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. கணக்கின் கடவுச்சொல்லை அடிக்கடி மாற்ற, அறியாத இணைப்புகள், மெசேஜ்கள் மற்றும் நபர்களை நம்பி தகவல் பகிர வேண்டாம். ஆன்லைன் மோசடி ஏற்பட்டால் உடனடியாக 1930 உதவி எண்ணுக்கு அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in மூலம் புகார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!