News November 4, 2025

வேலூர்: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

image

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. வேலூரில் மட்டும் 26 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. வரும் நவ.9ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 5, 2025

வேலூர் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அச்சம்!

image

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சாலைகளில், மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் பல வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்கின்றனர். எனவே மாடுகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News November 5, 2025

வேலூர்: வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

image

கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆன்சி வர்கீஸ் (24). இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இவரிடம் கடந்த 2023-ம் ஆண்டு பள்ளிக்குப்பத்தை சேர்ந்த சந்தோஷ் (24) என்ற வாலிபர் செல்போன், பணம் பறித்து சென்றார். இதுதொடர்பான வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சிதா நேற்று (நவ.04) சந்தோஷ்க்கு 3ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News November 5, 2025

வேலூர்: உங்களிடம் பைக், கார் உள்ளதா?

image

வேலூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!