News November 4, 2025

தூத்துக்குடி : இனி Gpay, Phonepe, paytm -க்கு குட்பை!

image

தூத்துக்குடி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

Similar News

News November 5, 2025

தூத்துக்குடி: கல்லால் தாக்கி கொடூரக் கொலை

image

காயல்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது (38) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் குலசேகரப்பட்டினம் தர்காவிற்கு சென்ற அவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று அவர் குலசேகரபட்டினம் தர்கா அருகே கல்லால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது சம்பந்தமாக குலசேகரப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2025

தூத்துக்குடி: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

image

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)

2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)

3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)

4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)

5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)

வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 4, 2025

தூத்துக்குடி: இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

image

கடந்த செப்டம்பர் மாதம் வல்லநாடு அருகே பொது சொத்தை சேதப்படுத்தியதாக பாறை கூட்டத்தைச் சேர்ந்த இசக்கி துரை என்பவரை வல்லநாடு போலீசார் கைது செய்து இருந்தனர். இந்நிலையில் இசக்கி துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனை அடுத்து இசக்கி துரையை வல்லநாடு போலீசார் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

error: Content is protected !!