News November 3, 2025

செங்கல்பட்டு இளைஞர்களே செம வாய்ப்பு….

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த<<>> லிங்கில் விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News November 4, 2025

செங்கை: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. செங்கல்பட்டில் மட்டும் 52 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. வரும் நவ.9ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

செங்கல்பட்டு: வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

image

வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் இன்று அதிகாலை ஆம்னி பேருந்து மற்றும் ஒரு ஈச்சர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆம்னி பேருந்து டிரைவருக்கும் ஈச்சர் வாகனம் ஓட்டிய டிரைவருக்கும் கையில் லேசாக காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 4, 2025

செங்கல்பட்டு: நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் மாயம்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைப் அலிக்கான் இவர் திம்மாவரம் பகுதியில் ‘ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திம்மாவரம் பகுதியிலுள்ள பாலாற்றில், தனது நண்பர்கள் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாரத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டார். கடந்த 2 நாட்களாக தேடியும் உடல் கிடைக்கவில்லை இதனால் இன்றும் இவரது உடல் தேடப்பட உள்ளது.

error: Content is protected !!