News November 3, 2025
ஈரோடு: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

ஈரோடு மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க https://tnurbanepay.tn.gov.in/LandingPage.aspx# என்ற இணையதளம் சென்று உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News November 4, 2025
ஈரோடு: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 4, 2025
ஈரோடு: பணம் போகும்! உஷார்

ஈரோடு மக்களே, பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெறலாம் என உங்கள் தொலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இணையதள மோசடி குறித்து புகார் தெரிவிக்க https://cybercrime.gov.in அல்லது அவசர உதவி எண்: 1930 அழைத்து புகார் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.
News November 4, 2025
ஈரோடு: இன்றைய உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பயனாளிகள் தங்கள் மனுவினை பதிவு செய்து வரும் நிலையில் விரைவாக பயனடைந்து வருகின்றனர். அதன் படி,இன்றைய ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கீழ் கண்ட இடங்களில் நடைபெறுகிறது. அந்தந்த பகுதி மக்கள் கலந்து கொண்டு மனுவினை அளிக்கலாம்.


