News November 3, 2025

பெரம்பலூர் மாவட்டம்- ஓர் பார்வை

image

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.

▶️ மொத்த மக்கள் தொகை – 5.65 லட்சம்
▶️ ஆண்கள் – 2.82லட்சம்
▶️ பெண்கள்- 2.83 லட்சம்
▶️ படிப்பறிவு – 83.39%
▶️ மொத்த பரப்பளவு – 1,756 சதுர கி.மீ. SHARE NOW!

Similar News

News November 4, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு 10 மணி முதல் இன்று (நவ.4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 3, 2025

பெரம்பலூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (03.11.25) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 20 பயனாளிகளுக்கு ரூ. 41.04 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மக்கள் குறைகளை கண்டறிந்த மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார்.

News November 3, 2025

பெரம்பலுர்: 12th போதும்..ரூ.71,900 சம்பளத்தில் வேலை!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!