News November 3, 2025

ஜிம்முக்கு போகணுமா? இதெல்லாம் தேவைப்படும்

image

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நீரேற்றம், சுகாதாரம், உற்சாகம் போன்றவை தேவைப்படும். நீங்கள் ஜிம்முக்கு போக போறீங்களா? உங்களுக்கு சில அத்தியாவசிய பொருட்கள் அவசியம். அவை என்னென்ன பொருட்கள் தேவை என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த டிப்ஸை, கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News November 3, 2025

ஏர்டெல் நிகர லாபம் ₹6,792 கோடியாக அதிகரிப்பு

image

ஏர்டெல் நிறுவனத்தின் 2025-26 நிதியாண்டின், 2-ஆவது காலாண்டின் நிகர லாபம் ₹6,792 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ₹3,593 கோடியாக இருந்த நிலையில், தற்போது 89% அதிகரித்துள்ளது. அதேபோல், ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து ஈட்டும் சராசரி வருவாய் (Average Revenue per User) ₹256 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய பங்குச்சந்தையில் ஏர்டெலின் பங்குகள் ஏற்றம் கண்டன.

News November 3, 2025

தமிழகத்தில் SIR… நாளை முதல் பணிகள் தொடக்கம்

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) நடைமுறை TN-ல் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, நாளை(நவ.4) முதல் வீடு, வீடாகச் சென்று படிவங்களை வழங்கும் பணி தொடங்கும். SIR-க்காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை மக்கள் பூர்த்தி செய்து அளிக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். முகவரி மாற்றம் செய்திருந்தாலும் அவர்களது பெயர் நீக்கப்படும். தயாராக இருங்க மக்களே!

News November 3, 2025

TET தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

image

நவம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெறவுள்ள TET தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வர்கள் <>trb.tn.gov.in<<>> இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில், ஹால் டிக்கெட் டவுன்லோடு என்ற லிங்க் இருக்கும். அதனை கிளிக் செய்து பதிவெண் உள்ளிட்ட தகவலை கொடுக்கவும். அதன்பின், ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம். SHARE IT

error: Content is protected !!