News November 2, 2025
ஃபேஷனில் கலக்கும் பைசன் ரஜிஷா விஜயன்

கர்ணன், ஜெய் பீம், சர்தார், பைசன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ரஜிஷா விஜயன், தனது துல்லியமான உணர்ச்சி மிகுந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். அழகு மற்றும் திறமை இணைந்த நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்த திரைப்படங்களில், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்கிறார். இவர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புதிய போட்டோக்கள் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
Similar News
News November 3, 2025
தமிழகத்தில் SIR… நாளை முதல் பணிகள் தொடக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) நடைமுறை TN-ல் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, நாளை(நவ.4) முதல் வீடு, வீடாகச் சென்று படிவங்களை வழங்கும் பணி தொடங்கும். SIR-க்காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை மக்கள் பூர்த்தி செய்து அளிக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். முகவரி மாற்றம் செய்திருந்தாலும் அவர்களது பெயர் நீக்கப்படும். தயாராக இருங்க மக்களே!
News November 3, 2025
TET தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

நவம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெறவுள்ள TET தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வர்கள் <
News November 3, 2025
தினமும் இதை சாப்பிட்டால் பார்லரே போக வேண்டாம்

பெண்களும் சரி, ஆண்களும் சரி முகத்தை பளபளப்பாக்க பார்லருக்கு சென்று காசை வாரி இறைக்கின்றனர். ஆனால் வீட்டிலேயே இருக்கும் நெய்யின் மகத்துவம் அவர்களுக்கு தெரிவதில்லை. முகத்தை பளபளப்பாக்க தினமும் உணவில் நெய்யை சேர்த்துக்கொள்ளுங்கள். இது முகத்தை பளபளப்பாக்குவதோடு, சருமம் வறண்டு போகாமல் பாதுகாப்பது, Acne வராமல் தடுப்பது போன்ற விஷயங்களை செய்கிறதாம். இயற்கையின் அருமையை அனைவரும் அறிந்துகொள்ள SHARE THIS.


