News November 2, 2025

கிருஷ்ணகிரி: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

image

கிருஷ்ணகிரி மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.

Similar News

News November 3, 2025

கிருஷ்ணகிரி: உங்கள் ஊரில் ரோடு சரியில்லையா?

image

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 3, 2025

சூளகிரி அருகே நடந்தேறிய அவலம்!

image

சூளகிரி, பீளாளத்தை சேர்ந்தவர் குர்ரம்மா. நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். உறவினர்கள் சார்பில் இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்ல வழக்கமாக பயன்படுத்தி வந்த ஆற்றுப்பாதையில் இடுப்பளவு உயரத்திற்கு வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதனால், ஆற்றின் இருபுறங்களிலும் கயிறு கட்டி, கயிற்றை பிடித்துக்கொண்டு உடலை சுமந்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 3, 2025

கிருஷ்ணகிரி: சொந்த ஊரிலே அரசு வேலை!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 50 கிராம ஊராட்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். வயது வரம்பு: OBC/BCM: 18-34, SC/ST:18-37, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு. விண்ணப்பிக்க கடைசி தேதி: நவ.9 இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!