News November 2, 2025

திருவள்ளூர்: தீராத கடனை தீர்த்து வைக்கும் பெருமாள்

image

திருவள்ளூர், சத்தரையில் அமைந்துள்ளது கருமாணிக்கப் பெருமாள். சுமார் 600 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், கருமாணிக்கப் பெருமாள், லக்ஷ்மி நரசிம்மர், ஆண்டாள் ஆகியோர் உள்ளனர். இந்த கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிப்பட்டால் மட்டும் போதுமாம். எவ்வளவு பெரிய தீராத கடனும் தீர்ந்து போகும் என பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தீராத கடனில் சிக்கியவர்களுக்கு பகிரவும்.

Similar News

News November 4, 2025

திருவள்ளூர் இன்றைய ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (3.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News November 4, 2025

ஆவடி இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள்

image

ஆவடியில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 3, 2025

திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவல் அதிகாரி விவரங்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!