News November 2, 2025

சிவகங்கை: கிராம ஊராட்சியில் வேலை., APPLY NOW

image

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 to 32 வயதிற்குட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ.9க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலா,. சம்பளம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். இதற்கு இன்னும் விண்ணப்பிக்காதோர் உடனே APPLY பன்னுங்க. இந்த நல்ல வாய்ப்பை எல்லோருக்கும் ஷேர் பன்னுங்க.

Similar News

News November 3, 2025

சிவகங்கை: Gpay, Phonepe, paytm பயன்படுத்துகிறீர்களா?

image

சிவகங்கை மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News November 3, 2025

சிவகங்கை: மூதாட்டியிடம் 3.5 பவுன் நகை பறிப்பு

image

கீழடி அருகே சொட்டதட்டிக்கு செல்லும் வழியில் கரிச்சாவூரணியில் ரோட்டோரம் சிவகாமி (65), என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ரூ.100 கொடுத்து கடலை மிட்டாய் வாங்கியுள்ளனர். மீதி சில்லரை எடுத்து கொண்டிருந்த போது மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 3.5 பவுன் செயினை வழிப்பறி செய்து தப்பினர். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 3, 2025

சிவகங்கை: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

image

சிவகங்கை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!