News November 2, 2025
பயங்கரமான TOP 6 பேய் படங்கள் இதோ!

இப்போது வரும் பேய் படங்கள் பயப்படுற மாதிரியே இல்லை என சொல்பவரா நீங்கள்? உங்களுக்காகவே உலகளவில் நல்ல வரவேற்பை பெற்ற பேய் படங்களை பட்டியலிட்டிருக்கிறோம். போட்டோக்களை SWIPE செய்து அதனை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பார்த்ததிலேயே பயங்கரமான பேய் படம் எது என கமெண்ட்ல சொல்லுங்க. உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணி பேய் படம் பார்க்க கூப்பிடுங்க.
Similar News
News November 3, 2025
இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

உலகெங்கிலும் நாம் அறியாத எத்தனையோ விசித்திரங்களும், வியப்புகளும் நிறைந்திருக்கின்றன. நிலப்பரப்பு, கலாச்சாரம், வரலாறு, சட்டங்கள் என நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் உள்ளன. அப்படி, உலகின் பல இடங்களில் காணப்படும், நாம் நம்ப முடியாத சில சுவாரஸ்ய தகவல்களை அறிய மேலே SWIPE பண்ணுங்க…
News November 3, 2025
செங்கோட்டையனை நீக்கியது வேதனை: கார்த்தி சிதம்பரம்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது வருத்தமளிப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே அதிமுக என்ற மாபெரும் கட்சி கீழ்நோக்கி செல்கிறது என்று விமர்சித்த அவர், மூத்த அரசியல் தலைவர், பல ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்தவரை நீக்கியது வேதனை அளிக்கிறது என்றார். மேலும், இது உள்கட்சி விவகாரம் என்பதால், இதற்கு மேல் பேச முடியாது எனவும் குறிப்பிட்டார்.
News November 3, 2025
புறக்கணித்த EPS, விஜய், சீமான்.. இதுதான் காரணம்

SIR-க்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தில் ADMK, PMK, TVK, NTK, உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காதது சோசியல் மீடியாவில் சர்ச்சையானது. ஆனால், இந்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது திமுக; அரசு கிடையாது. அதனால்தான் தனியார் ஹோட்டலில் இக்கூட்டம் நடைபெற்றது. அப்படி இருக்கையில் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் எப்படி இக்கூட்டத்தில் பங்கேற்கும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


