News November 2, 2025
தஞ்சை: இன்றும் இயங்கும் கொள்முதல் நிலையங்கள்

KMS 2025-2026 குறுவை பருவத்தில் அதிக நெல் கொள்முதல் நடைபெற்று வரும் நிலையில், வடகிழக்கு மழை காரணமாக விவசாயிகள் காத்திருக்கும் நிலையை தவிர்க்க, இன்று (நவ.02) தஞ்சாவூர் மாவட்டத்தின் 291 நெல் கொள்முதல் நிலையங்கள், 9 தொகுப்பு கிடங்குகள், 14 சேமிப்பு கிடங்குகள், 3 திறந்த வெளி மையங்கள் மற்றும் 3 ரயில் தலைப்புகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
மின் அமைப்பு தொழிலாளர் நல சங்க பொதுக்குழு

பட்டுக்கோட்டை தமிழ்நாடு தனியார் மின் அமைப்பு தொழிலாளர் நல சங்க அலுவலகத்தில் இன்று (02/11/25) மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மின் சாதன பொருட்கள் விற்கும் வியாபாரிகளால் சங்கத்திற்கு ஸ்பான்சர் செய்யப்பட்டு குலுக்கல் முறையில் உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் இதில் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பாலச்சந்தர், வைத்தியநாதன், கருணாநிதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
News November 2, 2025
தஞ்சை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <


