News April 18, 2024
மதுரையில் வெளுத்து வாங்கிய வெயில்!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. மேலும் நாளை வெயிலின் தாக்கம் இதே அளவு அல்லது இதற்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் பகல் நேரங்களில் வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News November 18, 2025
மதுரையில் ரூ. 2.50 கோடியில் புதிய ஸ்டேடியம்

தமிழகத்தில் தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது.இதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ.2.50 கோடியும், தொகுதி எம்எல்ஏ நிதி ரூ.50 லட்சம் என,மொத்தம் ரூ.3 கோடி ஒதுக்கப்படுடுகிறது.இதன்படி மதுரை மேற்கு தொகுதியில் உள்ள விராட்டிபத்தில் ஸ்டேடியம் அமைக்கரூ.2.50கோடி ஒதுக்கப்பட்டது.தொகுதி எம்எல்ஏநிதி,ரூ.50 லட்சம் ஒதுக்கப்படாததால்,ரூ. 2.50 கோடிக்கு டெண்டர்விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மதுரை: தகராறில் தொழிலாளி பலி; ஒருவர் கைது.!

மதுரை ஜெயந்திபுரம் கண்ணன் 42 லாரி ஷெட் தொழிலாளி. மேல வெளிவீதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு லாரியில் வந்த ஐசக் உடன் 23 தகராறு ஏற்பட்டது, ஆத்திரம் அடைந்த ஐசக் தள்ளிவிட்டதில் அந்த வழியாக வந்த லாரியில் கண்ணன் மோதி பலத்த காயமடைந்தார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து திலகர் திடல் போலீசார் ஐசக்கை கைது செய்தனர்.