News April 18, 2024

சிவகங்கை தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

Similar News

News November 18, 2025

சிவகங்கைக்கு வந்தே பாரத் வருகிறதா.?

image

சிவங்கை மாவட்டத்தில், காரைக்குடி, சிவகங்கை ரயில் நிலையங்கள், நிறுத்தங்களுடன், இவ்வழியாக சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்க்கு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் இயக்கப்படவுள்ளது. அதற்கான கால அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது அதன்படி காரைக்குடி :10:38Am, சிவகங்கை :11:13Am, ராமேஸ்வரம் :1:15pm. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.

சிவகங்கை: கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் கைது.!

image

மதுரை பி.பி.குளத்தை சேர்ந்த ஆனந்தி திருப்புவனத்தில் நகைக்கடை நடத்தி வரும் நிலையில் பையில் ரூ.2.90 லட்சம் பணத்துடன் மதுரையிலிருந்து திருப்புவனத்திற்கு தனியார் பேருந்தில் வந்தபோது, அவரருகே அமர்ந்திருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ரதி, வசந்தி ஆகிய இரு பெண்கள் பையிலிருந்து பணத்தை எடுக்கும்போது கவனித்த ஆனந்தி இருவரையும் பிடித்து திருப்புவனம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

error: Content is protected !!