News April 18, 2024
தென்காசி தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

தென்காசி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
Similar News
News September 26, 2025
தென்காசி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

தென்காசி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000478, 9342595660) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News September 26, 2025
தென்காசி: 2 சிறுவர்கள் மீது வழக்கு

தென்காசி கீழப்புலியூரில் வசிக்கும் 68 வயது அலிஷேக் மன்சூர், செப். 22 இரவு வாய்க்கால் பாலம் அருகே பைக்கில் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார். தென்காசி போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், விபத்தை ஏற்படுத்தியது ஒரு சிறுவன் என்பதும், அவனுக்கு வாகனம் கொடுத்தவர் அகமதுஷா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவன் மற்றும் அகமதுஷா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News September 26, 2025
தென்காசி: கம்மி விலையில் ஆன்மீக சுற்றுலா செல்ல ஆசையா?

தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் ஆன்மீக சுற்றுலா செல்ல எதுவாக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நவ திருப்பதி, காஞ்சிபுரம், கும்பகோணம் ஆகிய ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா பேக்கேஜ் செயல்பாட்டில் உள்ளது. <